தேர்தலில் இருந்து அடுத்தடுத்து விலகும் பாஜக வேட்பாளர்கள்… 

Vadodara BJP MP Ranjan Bhatt

Election2024 : குஜராத் வாததோரா தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரஞ்சன் பட் தேர்தலில் இருந்து பின்வாங்கினார். நாடு முழுவதும் மக்களவை தேர்தலானது மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் முதல் தேதி வரையில்  7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. குஜராத் தேர்தலில் வததோரா மக்களவை தொகுதியில் போட்டியிட … Read more