முகம் வெள்ளையாக சோப்பு போட்டு கழுவ வேண்டாம்..,இதை பயன்படுத்தி பாருங்கள்..!

முகம் கறுத்து போய் இருந்தால் சோப்பு முகம் கழுவாமல் இந்த 2 பொருளை பயன்படுத்தி பாருங்கள் முகம் பொலிவுடன், வெள்ளையாக இருக்கும். முகம் பளிச்சென்று, அழுக்கில்லாமல் இருப்பதற்கு தினமும் முகம் கழுவுவது போதாது. முகத்திற்கு நாம் சோப்பு போட்டு முகம் கழுவுவதினால் பார்ப்பதற்கு அந்நேரம் வெள்ளையாக தெரியும். மேலே இருக்கும் அழுக்கு வெளியேறி இருக்கும். ஆனால், முகத்திற்கு உள்ளே இருக்கும் தூசி, துகள் என அப்படியே படிந்திருக்கும். இதனால் முகம் பார்ப்பதற்கு வெள்ளையாக தெரியாது. முகத்தில் உள்ள … Read more

முகத்தில் உள்ள பெரிய துவாரங்கள் மறைந்து, பளப்பளவென ஜொலிப்பதற்கு இந்த 3 பொருள் போதும்..!

முகத்தில் பெரிய துவாரங்கள், குழிகள் இருந்தால் இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்.  முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பது சகஜம் தான். ஆனால் ஒருசிலருக்கு முகத்தில் குழிகள், பருக்கள் வந்த தழும்பு, பெரிய துவாரங்கள்  இருக்கும். இதனால் பார்ப்பதற்கு அழகான தோற்றத்தை அளிக்காது. இந்த கரடுமுரடான தோற்றம் அளிக்கக்கூடிய முகத்தை பளப்பளவென மாற்ற இந்த முறை போதும். இரண்டு ஸ்பூன் பாசி பயறு மாவுடன், அரை பழம் எலுமிச்சை சாறு மற்றும் 2 … Read more