முகத்தில் உள்ள பெரிய துவாரங்கள் மறைந்து, பளப்பளவென ஜொலிப்பதற்கு இந்த 3 பொருள் போதும்..!

முகத்தில் பெரிய துவாரங்கள், குழிகள் இருந்தால் இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்.  முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பது சகஜம் தான். ஆனால் ஒருசிலருக்கு முகத்தில் குழிகள், பருக்கள் வந்த தழும்பு, பெரிய துவாரங்கள்  இருக்கும். இதனால் பார்ப்பதற்கு அழகான தோற்றத்தை அளிக்காது. இந்த கரடுமுரடான தோற்றம் அளிக்கக்கூடிய முகத்தை பளப்பளவென மாற்ற இந்த முறை போதும். இரண்டு ஸ்பூன் பாசி பயறு மாவுடன், அரை பழம் எலுமிச்சை சாறு மற்றும் 2 … Read more