மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவின் பெயர் மாற்றம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

முதலமைச்சரின் கீழ் இயங்கும் மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவின் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. கடந்த 1971-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த குழு கடந்த 2020ஆம் ஆண்டில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்க மு.க.ஸ்டாலின், சமீபத்தில் மாநில வளர்ச்சி … Read more