மணப்பெண் வீட்டுக்கு குதிரையில் செல்ல தலித் மாப்பிள்ளைக்கு தடை..!

வடமாநிலங்களில் திருமணத்தின் போது, மாப்பிள்ளை குதிரையில் மணப்பெண் வீட்டுக்கு ஊர்வலமாக செல்வது வழக்கமாக உள்ளது. இதேபோல் மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டம் பதமால்கர் கிராமத்தில் அசோக் அகிர்வார் என்பவருடைய திருமணம் நடைபெற்றது. இவர், தலித் சமூகத்தை சேர்ந்தவர். மணப்பெண் வீட்டுக்கு அவர் குதிரையில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது அங்குள்ள உயர் ஜாதியான தாகூர் இன மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தலித் சமூகத்தை சேர்ந்தவர் குதிரையில் ஊர்வலம் செல்லக்கூடாது என்று கூறி அவரை குதிரையில் … Read more