பூனையா.? பாம்பா.? : வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..

வரலட்சுமி சரத்குமார் , ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை. இவர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார்.வரலட்சுமி, நடிகரும், பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார். இவர் தமிழில் தாரை தப்பட்டை  படத்தின் மூலம் புகழ் பெற்றார்.இவர் தற்போது விஜய் நடிக்கும் சர்கார் படத்தில் வில்லியாக நடிக்கிறார் மற்றும் நீயா 2 படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது ஐ விடியோவை வெளியிட்டுள்ளார். https://twitter.com/varusarath/status/1017779697415905282