மாஸ் காட்ட காத்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம்

ஆட்டொமொபைல் சந்தையில் சிறந்த இடத்தை பிடித்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது  தனது டிசையர் ஃபேஸ்லிஃப்ட் 2020 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த  புதிய டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 5.89 லட்சத்தில் என்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட் ரூ. 7.31 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.   இதன் சிறப்பம்சங்கள்:   Lxi, Vxi, Zxi, மற்றும் Zxi+ … Read more

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதிய மாடலான டான் சிலவர் புல்லட் கலெக்‌ஷன் காரின் டீசர்…

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் நவீன  தலைமுறை கார் மாடலின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  இந்த புதிய கார் டான் சிலவர் புல்லட் கலெக்‌ஷன் என அழைக்கப்படுகிறது. இந்த கார்  1920ஆம் ஆண்டு  ரோட்ஸ்டர் மாடல் கார்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டான் சில்வர் புல்லட் கலெக்‌ஷன் கார்  அழகாக காட்சியளிக்கிறது.  இதில், அல்ட்ரா மெட்டாலிக் சில்வர் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. காரின் வெளிப்புறத்தில் டார்க் ஹெட்லைட்கள், புதிய முன்புற பம்ப்பர் ஃபினிஷர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதன் வீல்கள் … Read more

பட்டையை கிளப்ப காத்திருக்கும் பஜாஜ்… அறிமுகம் செய்தது டாமினர் 250…

இந்திய மக்களால் அதிகம் நேசிக்கப்பட்டும்  பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது இந்தியாவில் டாமினர் 250 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இத்துடன் டூயல் டோன் பேனல்கள்,ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் மற்றும் AHO லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.   புதிய பஜாஜ் டாமினர் 250 மாடலில் 248சிசி சிங்கிள் சிலிண்டர்,லிவ்கிட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.இந்த என்ஜின் 25 பி.ஹெச்.பி. பவர்,23.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் .புதிய என்ஜின் ஏற்கனவே கே.டி.எம். 250 … Read more

வரும் வியாழன் வெளியாக இருந்த நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆனது…

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மார்ச் 19-ம் தேதி வியாழக்கிழமை புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.  இதில்,நோக்கியா 8.2 5ஜி, என்ட்ரி லெவல் நோக்கியா சி2, நோக்கியா 5.3உள்ளிட்ட மொபைல் போன்களை ஹெச்.எம்.டி. குளோபல்  அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் 18.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என … Read more

இந்தியாவின் முதல் 5 ஜி நோக்கியா மாடல்… அறிமுகமாகப்போகிறது இந்த மாதத்தில்…

வரும் மார்ச் 19-ம் தேதி ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம்  புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்  அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருந்தது. இஹ்நிலையில் அந்த வரிசையில் இந்த மாட  நோக்கியாவின் முதல் 5ஜி மொபைல் அதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களுடன் நோக்கியாவின் முதல் 5ஜி ரெடி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என ஹெச்.எம்.டி. குளோபல் தெரிவித்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் … Read more

ஐந்து இருக்கைகளுடன் வலம் வந்த ஃவோக்ஸ்வாகன் தற்போது ஏழு இருக்கைகளுடன் டிகுவானாக களமிறங்குகிறது….

முன்பு ஐந்து இருக்கைகள் மட்டுமே இருந்த  ஃவோக்ஸ்வாகன் வாகனத்தில் தற்போது  7 இருக்கை பெற்று புதிய  ஃவோக்ஸ்வாகன் ஆல்ஸ்பேஸ் மாடல் சந்தையில் களமிறங்கிய்யுள்ளது. இந்த மாடலில், 190 ஹெச்பி பவர்  320 என்எம் டார்க் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல்  என்ஜின் மட்டும் பெற்றதாக வந்துள்ளது. இதில் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் உடன் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை கொண்டுள்ளது. முழுமையான எல்இடி ஹெட்லைட் உடன் இடம்பெற்றுள்ள எல்இடி ரன்னிங் விளக்குகள், பனரோமிக் … Read more