பயோ கழிவறைகளை அமைக்க ரெயில்வே நிர்வாகம் தயாராக உள்ளது : பியூஷ் கோயல்..!

மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடு முழுவதும் ஓடும் ரெயில்களில் மே மாதம் 31-ம் தேதி கணக்கின்படி சுமார் 37,411 பெட்டிகளில் ஒரு லட்சத்து 36,965 பயோ கழிவறைகள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஒரு பயோ கழிவறைக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது. இந்நிலையில், விமானங்களுக்கு நிகராக, விமானங்களில் இருப்பது போன்றே வாக்குவம் பயோ கழிவறைகளை அமைக்க ரெயில்வே நிர்வாகம் தயாராக உள்ளது. முதற்கட்டமாக, சுமார் 500 … Read more