வெயில் சூட்டை தணிக்க நுங்கு பால் சர்பத்.! செய்வது எப்படி.?

Nungu Bal

Nungu Milk Sorbet: நுங்கை கொண்டு ஸ்பெஷல் நுங்கு பால் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். வெயில் காலத்தில் ஏற்படும் சின்னம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் குளிர்ச்சியையும் கொடுக்கக் கூடியது நுங்கு. இப்பொது அடிக்கிற இந்த கோடை வெயிலுக்கு அதிகமாக கிடைக்கும் நுங்கை கொண்டு ஸ்பெஷல் நுங்கு பால் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நுங்கு துண்டு – 10 இளநீர் வழுக்கைத் துண்டுகள் எலுமிச்சை சாறு … Read more

குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் சூடான அல்லது குளிர்ச்சியான பால் குடிக்க கொடுப்பது நல்லது..!

குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் பால் குடிக்க கொடுப்பது நிறைய நன்மைகளை தரும். இந்திய நாட்டில் அனைவரது வீட்டிலும் பால் குடிப்பது என்பது அத்தியாவசியமான ஒன்று. மேலும் அது ஒரு முழுமையான உணவாக குழந்தைகளுக்கு அதிகமாக கருதப்படுகிறது. அதைவிட பாலில் ஊட்டச்சத்து மிக அதிகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால் குடிக்கலாம் என்பதால் இது ஒரு எளிமையான பானமாகவும் உள்ளது. மேலும் பாலில் புரதம், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பல நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பலர் … Read more

தயிருடன் இந்த உணவுப்பொருட்களை மறந்தும் சாப்பிட வேண்டாம்..! இது ஆபத்தை ஏற்படுத்தும்..!

உணவுப்பொருட்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. சத்தான உணவு பொருட்கள் நாம் உட்கொள்வதால் நமக்கு சக்தியை, ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதேபோல் தயிருடன் ஒரு சில உணவுப்பொருட்களை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். அதுபோன்ற உணவுப்பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சீஸ்: அனைவருக்கும் பிடித்தமான சீஸை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மீன்: இயற்கையாகவே மீன் சூடான பண்பு உடையது. இதனுடன் குளிர்ச்சியான பண்புடைய தயிரை சேர்த்து உண்டால் அசிடிட்டி … Read more

மீண்டும் விநியோகம்! காவலும் சங்கமும் சமாதானம்!

காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்று பால் முகவர்கள் சங்கம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.இந்நிலையில் தற்போது அச்சங்கமும்-காவல்துறையினரும் சமாதானம் செய்து கொண்டதாகவும் , இனி காவல்ர்களுக்கு பால் விநியோகிக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலமாக நிலவி வரும் தமிழகத்தில் அத்தியாவசிய உணவுப் பொருளான பாலினை விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்கும் காவல்துறையினர் தரப்பிலும் உரல் ஏற்பட்டது. மேலும் முகவர்கள் சார்பில் தெரிவிக்கும் போது காவல்ர்கள் தரப்பில் இருந்து பல்வேறு இடையூறுகள் எங்களுக்கு ஏற்பட்டுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியனர்.மேலும் … Read more