ஓவைசி பங்கேற்ற கூட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க என கோஷம்… புயலை கிழப்பும் அதிர்ச்சி சம்பவம்…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசியலமைப்பைக் காப்போம் என்ற தலைப்பில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேரணிக்கு அசாதுதீன் ஒவைஸிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் அவர் கலந்து கொண்டு மேடையில் ஒவைஸி மேடை ஏறியதும் திடீரென ஒரு பெண் மேடையில் ஏறி  மைக்கில் ‘பாகிஸ்தான் வாழ்க’ ‘பாகிஸ்தான் வாழ்க; என்ற முழக்கத்தை எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தினார்.இதனால், மேடையில் இருந்த ஒவைஸி செய்வதறியாத திகைத்து அந்தப் பெண்ணின் கையில் இருந்த மைக்கை வாங்க முயற்சித்தார். இதையடுத்து, காவல் துறையினர் … Read more