பட வாய்ப்புக்காக அந்த படத்தை வெளியிட தமிழ் நடிகை.! பரபரப்பில் திரையுலகம் : இவரா இப்படி.!

நடிகைகள் தனக்கு மார்க்கெட் குறையும் போதெல்லாம் சில சில சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாவது வழக்கம்.இதே போல இந்த நடிகையும் தங்களுடைய புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்.கவர்ச்சிக்கு பெயர்போன நடிகை இவர். அந்த நடிகை வேறு யாரும் இல்லை  மங்காத்தா விளையாடிய லட்சுமிகரமான நடிகை தான்.இவர்  கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். குறிப்பாக மிகவும் சிறிய உடை அணிந்து மற்றும் நிச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். ராய் லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் … Read more