நிர்பயா வழக்கு… கொல்லப்பட்ட குற்றவாளிகள்… ஆஷா தேவியின் சட்ட தொடர்ந்த போராட்டம்… இறுதியாக பேட்டியளித்த ஆஷா தேவி…

மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு  படுகொலை செய்யப்பட்ட போது ஒட்டுமொத்த தேசமே அதிர்ச்சியில்  உறைந்தது இருந்தது.  அப்போதே மக்கள் கூட்டம் டெல்லியை உலுக்கி பிரமாண்ட தன்னெழுச்சி பேரணியை பொதுமக்கள் தொடங்கினர். அன்று தொடங்கியது நிர்பயாவின்  தாயார் ஆஷாதேவியின் பயணம். இவர்,  பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனையே தீர்வு. எப்போதுதான் இந்த கயவர்களை தூக்கிலிடுவீர்கள்? என கண்ணீரும் கம்பலையுமாக கதறினார். நிர்பயா பலாத்கார வழக்கில் ஏற்கனவே 3 முறை குற்றவாளிகளைத் தூக்கிலிட தேதி குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்திய … Read more

தூக்கிலிடப்பட்ட நான்கு குற்றவாளிகளும் 6.00 மணிவரை தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பார்கள் என தகவல்…

கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசப்பட்டார்.  அவருக்கு இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டார். பின்  13 நாள் சிகிச்சைக்குப்பின் அவர் உயிரிழந்தார். இதையடுத்து நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை … Read more

நிர்பையா வழக்கு… குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றம்… நள்ளிரவு முதல் அதிகாலை வரை விவரம் உங்களுக்காக….

நிர்பயா வழக்கில் தூக்கிலடப்பட உள்ள நான்கு பேரும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இவர்களின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரிய நிர்பயா குற்றவாளிகளின்  நேற்று நள்ளிரவு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசி முயற்சியாக உச்ச நீதிமன்றத்தில் முறையீடும் செய்தனர். இந்த குற்றவாளிகள் சார்பில் ஏபி சிங் மனு தாக்கல் செய்தார். 4 குற்றவாளிகளில் … Read more