காலமானார்..நாட்டுபுறப்பாடகி பறவை முனியம்மா..திரைதுறையினர் இரங்கல்

நாட்டுப்புறப்பாடகியும்,நடிகையுமான பறவை முனியாம்மா உடல்நலக்குறைவுக் காரனமாக இன்று காலமானார். மதுரை மாவட்டம் பரவை என்கிற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் மிகவும் திறமையானவர்.இவர்  தூள் என்கிற படத்தின் மூலமாக திரையுலகில் நடிகையாகவும், பாடகியாகவும் அறிமுகமானார். 25 படங்கள் வரை நடித்துள்ளார். சமீப காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.மேலும் அவர் கடும் வறுமையிலும், மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாக செய்திகள் வெளியானது இத அடுத்து, திரைத்துறையைச் சேர்ந்த பலர் உதவிக்கரம் நீட்டினர். மேலும், … Read more