பாத்தாலே பத்திக்கும் போல..! நடிகை சாக்ஷி அகர்வால்-ன் ஹாட் சில்லி கிளிக்ஸ்.!

Actress Sakshi

நடிகை மற்றும் மாடல் அழகியான சாக்ஷி அகர்வால், விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் 3-ல் போட்டியாளராகப் பங்கேற்றார். என்னதான் தென்னிந்திய திரைப்படங்களில் பல்வேறு முன்னணி மற்றும் துணை வேடங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியே இவரது திரை வாழ்க்கையை இன்னும் தூக்கி நிறுத்தியது. ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வரவில்லை என்றாலும் கூட, சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும், ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். அந்த … Read more