உருவக்கேலி குறித்து இன்ஸ்டாவில் உருக்கமாக பதிவிட்ட நடிகை திவ்ய பாரதி.!

பேச்சுலர் படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதை கவர்ந்த நடிகை திவ்யபாரதி அடுத்ததாக கதிருக்கு ஜோடியாக “ஆசை ” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருவகேலி குறித்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பது ” சமீப நாட்களில், எனது உடல் வடிவம் போலியானது, நான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன் அல்லது என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை … Read more