சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

வடமேற்கு வங்க கடல் மற்றும் ஒடிசாவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் பலத்த தரை காற்று வீசும் என்பதால் தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் தமிழகத்தின்  நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி … Read more