மீண்டும் திறக்கப்படும் கோலார் தங்க சுரங்கம்.! அரசு எடுத்த அதிரடி முடிவு.!

கர்நாடக தங்க சுரங்கமாக கோலார் தங்க சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுக்க அரசு மீண்டும் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் இருந்து வடகிழக்கே 65 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கோலார் தங்க சுரங்கம். இது நாட்டின் மிக பழமையான தங்கச் சுரங்கங்களில் ஒன்றாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கோலார் தங்க சுரங்கங்கள் மூடப்பட்டன. அங்கு சுமார் 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் அடங்கிய தாதுக்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளன. மேலும், அப்போது பயன்பாட்டில் … Read more