கிராமி விருதில் மது அருந்திய பிரபலம்.! வைரலாகும் வீடியோ…

GRAMMY - jay z

இசைத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது விழாவில், டாக்டர் டிரே குளோபல் இம்பாக்ட் விருதைப் வென்ற “ஜெய் இசட்” தனது விருது கோப்பையில் மது அருந்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளில் ஒன்று ‘கிராமி விருதுகள்’. ஆண்டுதோறும் தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடெமி (National Academy of Recording Arts & Sciences) வழங்கி வருகிறது. அந்த வகையில், 66வது ஆண்டு கிராமி … Read more

கிராமி விருதுகள் 2024: வெற்றியாளர்களின் முழு பட்டியல்!

Grammy Awards 2024 Full List

அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளில் ஒன்று ‘கிராமி விருதுகள்’. இந்த விருதுகளை  1951 முதல் ஆண்டுதோறும் தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடெமி (National Academy of Recording Arts & Sciences) வழங்கி வருகிறது.  அந்த வகையில், 66வது ஆண்டு கிராமி விருதுகள் விழா நேற்று நடைபெற்றது. அதில் அக்டோபர் 1, 2022 முதல் செப்டம்பர் 15, 2023 வரையிலான சிறந்த பதிவுகள், இசையமைப்புகள் மற்றும் கலைஞர்களுக்கான கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டது. … Read more

பல கிராமி விருதுகளை வென்ற பிரபல பாடகி நவோமி ஜட் காலமானார்!

மிகவும் புகழ்பெற்ற அமெரிக்க நாட்டுப்புற பாடகியும்,ஐந்து முறை கிராமி விருது வென்றவருமான நவோமி ஜட்,தனது 76 வயதில் சனிக்கிழமை காலமானார்.இதனையடுத்து,நவோமி ஜட்டின் மரணம் தொடர்பாக அவரது மகள்கள்,வைனோனா மற்றும் ஆஷ்லே,தி அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு வழங்கிய அறிக்கையில் கூறியதாவது: “இன்று நாங்கள் ஒரு பெரும் சோகத்தை அனுபவித்தோம்.எங்கள் அழகான தாயை இழந்தோம்.இதனால் நாங்கள் உடைந்து போனோம். நாங்கள் ஆழ்ந்த துக்கத்தில் பயணிக்கிறோம்,நாங்கள் எங்கள் தாயை நேசித்ததைப் போலவே,அவர் பொதுமக்களாளும் நேசிக்கப்படுகிறார் என்பதை அறிவோம்”,என்று தெரிவித்துள்ளனர். மேலும்,அவரது கணவர் மற்றும் … Read more