ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்..! விலை எவ்வளவு தெரியுமா…?

இன்றைய நாகரீகத்திற்கு ஏற்ற வண்ணம் ஒவ்வொரு நிறுவனம் புதிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் SE கடந்த 2016-ஆம் வருடம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 2020-ஆம் ஆண்டு, SE 2 மாடல் அறிமுகமாகி இருந்தது. தற்போது ஐபோன் SE 2022 மாடல் வெளியாக உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சம் என்னவென்றால், 4.7 இன்ச் டிஸ்பிளே, 12 மெகாபிக்சல் … Read more