AI கேமரா…18 நிமிடங்களில் 100% சார்ஜ்…விற்பனைக்கு வந்தது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ.!

Motorola Edge 50 Pro 5G

Motorola Edge 50 Pro 5G: அசத்தலான சலுகைகளுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. மோட்டோரோலா நிறுவனத்தின் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்திய சந்தையில்விற்பனைக்கு வந்துள்ளது. இதனை, flipkart மற்றும் motorola ஆகிய இணையதள வழியாக பெற்று கொள்ளலாம். விலை மற்றும் சலுகை 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.31,999க்கு கிடைக்கிறது. மற்றொன்று 12 … Read more