உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘தனுஷ்’ பீரங்கி ! இறுதிக்கட்ட சோதனை வெற்றி..!

முதல் முறையாக முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘தனுஷ்’ பீரங்கி, நீண்ட தொலைவில் உள்ள இலக்கை குறிபார்த்து சுடவல்லது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் இது தயாரிக்கப்பட்டது. 155 எம்எம் ரகத்தை சேர்ந்த இந்த பீரங்கி, 38 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கையும் தாக்கி அழிக்கும். இது, போபர்ஸ் பீரங்கி தாக்கும் தூரத்தை விட 11 கி.மீ. அதிகம் ஆகும். ‘உள்நாட்டு போபர்ஸ்’ என்றும் ‘தனுஷ்’ அழைக்கப்படுகிறது. குளிர் பிரதேசமான சிக்கிம், லே, வெயில் … Read more

38 கிலோ மீட்டர் தூரத்தில் தாக்கக்கூடிய வகையில் தனுஷ் பீரங்கி சோதனை..!

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன தனுஷ் பீரங்கியின் சோதனை, அடுத்த வாரம் நடைபெறுகிறது. ஸ்வீடன் நாட்டை சோந்த போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அதே தொழில்நுட்பத்தில் தனுஷ் என்ற பெயரில் உள்நாட்டிலேயே பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. முதல்முறையாக 38 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய வகையில் தனுஷ் ரக பீரங்கி, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள துப்பாக்கி கேரேஜ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் … Read more