உருளைக்கிழங்கு இருக்கா?10 நிமிடம் போதும் மொறுமொறுப்பான வடை செய்ய..!

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு-அரை கிலோ, பெரிய வெங்காயம் – 1(பொடியாக நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, புதினா- 1/2 கைப்பிடி(பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 2(பொடியாக நறுக்கியது), சோம்பு – 1 ஸ்பூன், கடலை மாவு – 4 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு. செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் வைத்து நன்கு வேகா வைத்து  கொள்ளுங்கள். 2 அல்லது 3 விசில் வைத்து பின்னர் விசில் … Read more