ஓட்டுநரே இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்ஸி.! அட்டகாசமான சேவையை அறிமுகப்படுத்திய உபேர்.!

லாஸ் வேகாஸில் ரோபோ டாக்ஸி சேவையை உபேர்(Uber) நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. பிரபல பன்னாட்டு டாக்ஸி நிறுவனமான உபேர்(Uber), அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் ரோபோ டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்துகிறது. ஹூண்டாய் மற்றும் அப்டிவ் நிறுவனங்கள் மோஷனல் உடன் இணைந்து இந்த கூட்டு முயற்சியில்  இறங்கியுள்ளது. நிறுவனங்களின் கூறிய தகவலின்படி, அவர்கள் தற்போது வாகனத்தை இயக்குவதற்காக ஆபரேட்டர்களைக் கொண்டுள்ளனர், என்றும் 2023 ஆம் ஆண்டு பொதுமக்களுக்கு முழுமையான ஓட்டுநர் இல்லா தானியங்கு ரோபோ டாக்ஸி … Read more