இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ரகுராம் ஐயர் நியமனம்..!

இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) நேற்று ரகுராம் ஐயரை  இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக  நியமித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒரு வருடமாக தலைமை நிர்வாக அதிகாரி( CEO) பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.  இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமனக் குழுவால் நடத்தப்பட்ட தேர்வு செயல்முறைக்குப் பிறகு ரகுராம் ஐயர் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐஓஏ தெரிவித்துள்ளது. கவனமாக பரிசீலித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுடன் நேர்காணலுக்குப் பிறகு, நியமனக் குழு ஒருமனதாக ரகுராம் ஐயரை … Read more

இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தற்காலிக குழு நியமனம்..!

மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பல வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த தேர்தலில் நிற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, பிரிட்ஜ் பூஷன் சிங் நண்பரான சஞ்சய் குமார் மல்யுத்த தலைவர் தேர்தலில் நின்றார். சமீபத்தில் மல்யுத்த தலைவர் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் சஞ்சய் குமார் வெற்றி பெற்று … Read more