இங்கிலாந்திடம் தோல்விகண்டது ஆஸ்திரேலியா..!

ஸ்காட்லாந்திடம் தோற்ற இங்கிலாந்திடம் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி தழுவியது. ஓவலில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 214 ரன்களுக்குச் சுருண்ட ஆஸ்ட்ரேலியாவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்தியடு இங்கிலாந்து. இங்கிலாந்து அணி இலக்கைத் துரத்திய போது இரண்டு மினி சரிவுகளைக் கண்டது, அதனால் முதலில் 3/38 என்றும் பிறகு 163/6 என்றும் ஆனது, முதல் சரிவுக்குப் பிறகு இயன் மோர்கன் (69), ஜோ ரூட் (50) ஆகியோர் 115 ரன்கள் கூட்டணி அமைத்தனர். … Read more