Oscars 2024: ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா எங்கு? எப்போது?

oscars 2024

Oscars 2024: சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான (அகாடமி விருது) ஆஸ்கர் விருதினை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான (2024) ஆஸ்கர் வழங்கும் விழா, மார்ச் 10 ஆம் தேதி அமெரிக்காவின்  கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது. READ MORE – அத மட்டும் விடவே மாட்டேன்! நடிகை ரித்திகா சிங் பிடிவாதம்! உலகளவில் இந்த ஆண்டின் … Read more

ஆஸ்கரில் சாதனை படைத்த பிரபல ஹாலிவுட் இயக்குனர்!

Oscars 2024 - Martin Scorsese

சினிமா துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஒரு விருது என்றால் ஆஸ்கர் விருது என்று கூறலாம். அந்த வகையில், 96வது ஆஸ்கர் விருது அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருதுகளில் தேர்வாகியுள்ள படங்கள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. சிறந்த இயக்குனர் பிரிவில் அதிகமுறை (இதுவரை அதாவது 10 முறை) ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைப்பட்ட வாழும் இயக்குனர் என்ற சாதனையை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸி படைத்திருக்கிறார். ஆம், 81 … Read more

வில் ஸ்மித்தை போலீஸ் கைது செய்ய தயாராக இருந்தது – ஆஸ்கார் குழு!

திங்கள்கிழமை அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கார் விருது விழாவின் போது பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் அவர்கள் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது வில் ஸ்மித் அவர்களின் மனைவியாகிய ஜடா ஸ்மித்தை நக்கலடித்துள்ளார். இதனால் கோபமடைந்த வில் ஸ்மித், மேடையில் ஏறி சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார். இந்த நிகழ்வு ஆஸ்கார் விருது விழாவில் இருந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், உலகில் உள்ள பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் வன்முறை என்பது எந்த விதத்திலும் தவறானது தான், … Read more

ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோடி ஃபாஸ்டர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது!

ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோடி ஃபாஸ்டர் (Jennifer Lawrence, Jodie Foster) சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வழங்குவதற்காக  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இன்று நடைபெறுகிறது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை வழங்குவதற்காக கேசே அஃப்லெக்(casey affleck) தேர்வு செய்யப்பட்டு இருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் விழாவில் பங்கேற்க முடியாது என்று கூறி விட்டார். இதனால் அவருக்குப் பதிலாக சிறந்த நடிகைகள் விருதை வழங்குவதற்கான பிரசெண்டர்களாக ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோடி ஃபாஸ்டரை … Read more