24 வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் இமாலய சாதனையை முறியடித்த ஆர்.ஆர்.ஆர்.!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலக பாக்ஸ் ஆபிஸில் ரூ.1200 கோடியும், இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.900 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. வசூலையும் தாண்டி இந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விருதுகளையும் குவித்து வருகிறது. சமீபத்தில் கூட வெளிநாட்டில் உயர் விருதாக கருபதப்படும் நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகளில் ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனர்  விருதை ராஜமௌலி … Read more