அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் : விஞ்ஞானிகள் சாதனை..!

அமெரிக்காவின் ஓக் ரிடேஜ் தேசிய சோதனைக்கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் மிக அதிவேகமான சூப்பர்கம்ப்யுட்டரை வடிவமைத்து சாதனைப் படைத்துள்ளனர். சம்மிட் என பெயரிப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் இதற்கு முன் இருந்த சூப்பர்கம்ப்யூட்டரை விட 8 மடங்கு அதிக திறன் கொண்டது. அறிவியல் கணக்குகளை ஒரு நொடியில் 3 பில்லியன் பில்லியன் துல்லியமான முறையில் தீர்த்து வைக்கும். ஒரு நிமிடத்திற்கு 2 லட்சம் டிரில்லியன் கணக்குகளுக்கு தீர்வு காணும் திறன் கொண்டது. உயர்திறன் கொண்ட பொருட்கள், ஆற்றல் மற்றும் செயற்கை … Read more