All posts tagged "அதிமுக"
-
அரசியல்
#BREAKING : ஈபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய் – அமைச்சர் சக்கரபாணி
January 20, 2022பொங்கல் தொகுப்பில் ஊழல், தரமற்ற பொருட்களை வழங்கியதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அப்பட்டமான பொய் கூறுவதாக அமைச்சர் சக்கரபாணி...
-
அரசியல்
லஞ்ச ஒழிப்பு துறை சோதனைக்கு நானும் தயாராக உள்ளேன் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
January 20, 2022லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு நானும் தயாராக உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறை எனது வீட்டுக்கு வந்து சோதனை நடத்தலாம் என...
-
அரசியல்
#Breaking:பாலியல் தொல்லை:அதிமுக பிரமுகர் கைது!
January 20, 2022பெரம்பலூர்:அரும்பாவூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக நகரச் செயலாளர் வினோத் என்பவர் கைது. பெரம்பலூர்...
-
அரசியல்
“விடியா திமுக அரசின் பொய்,பித்தலாட்டம்…நாளை மறுநாள் மாபெரும் ஆர்ப்பாட்டம்” – ஓபிஎஸ்,ஈபிஎஸ் அறிவிப்பு!
January 20, 2022தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களிலும்,வேறு சில மாவட்டங்களிலும் பருவம் தவறிய பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க,விடியா திமுக அரசை வலியுறுத்தி...
-
அரசியல்
#Breaking:வருமானத்தை விட கூடுதல் சொத்து – முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு!
January 20, 2022வருமானத்தை விட கூடுதலாக ரூ. 11.32 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 5 பேர் மீது ...
-
அரசியல்
#Breaking:அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!
January 20, 2022அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய...
-
அரசியல்
“இது வடிகட்டின பொய்,அண்டப்புளுகு ஆகாசப்புளுகு” – ஓபிஎஸ் குற்றச்சாட்டு!
January 19, 2022மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயர் அதிமுக ஆட்சியிலேயே,புரட்சித்தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே சூட்டப்பட்டு,சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில்,மறைந்த திமுக...
-
அரசியல்
“அமைச்சர் சொன்ன பகீர் தகவல்;டாஸ்மாக் கடைகளை உடனே மூடுக” – ஈபிஎஸ் வலியுறுத்தல்!
January 19, 2022சென்னை:சந்தர்ப்பவாத அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள்,ராக்கெட் வேகத்தில் கொரோனா தொற்று பரவுவதாக ஊடகப் பேட்டியில் தற்போது...
-
அரசியல்
பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்…!
January 17, 2022எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து போற்றியமைக்கு பிரதமர் மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். அஇஅதிமுக...
-
அரசியல்
விடியா அரசில் அதிகரித்து வரும் காவல் நிலைய இறப்புகள் – ஈபிஎஸ்
January 17, 2022திமுக ஆட்சியில் காவல்நிலைய இறப்புகள் அதிகரித்து வருவதாகவும், மனித உரிமை மீறல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி...
-
அரசியல்
எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓபிஎஸ்,ஈபிஎஸ் மரியாதை!
January 17, 2022சென்னை:எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு, ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஓபிஎஸ்,ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர். அதிமுக கழக நிறுவன தலைவர் ‘பாரத...
-
அரசியல்
“விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு!
January 16, 2022விருதுநகர்:விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
-
அரசியல்
#Breaking:முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்தவர் கைது!
January 16, 2022முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகார் கொடுத்த விஜய நல்லதம்பி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள்...
-
அரசியல்
“கோட்டையிலே நமது கோடி பறந்திட வேண்டும்”- ஓபிஎஸ்,ஈபிஎஸ் அறிவிப்பு!
January 15, 2022பொன்மனச் செம்மல்,புரட்சித் தலைவர்,இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் நடத்தியது போன்ற பொற்கால ஆட்சியை விரைவில் நிலைநாட்டிட சூளுரைக்க வேண்டிய...
-
அரசியல்
திமுக என்கின்ற சுயநலம் விரைவில் புறக்கணிக்கப்படும் – ஓபிஎஸ்
January 14, 2022ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டதை சாதனையாக பறைசாற்றிக் கொள்ளும் திமுக அரசிற்கு கண்டன தெரிவித்து ஓபிஎஸ் அறிக்கை. ஒரே...
-
அரசியல்
பிரதமர் மோடிக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து ஈபிஎஸ் ட்வீட்..!
January 14, 2022பிரதமர் மோடிக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து ஈபிஎஸ் ட்வீட். இன்று நாடு முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் நிலையில்,...
-
அரசியல்
வரும் ஜன.17 ஆம் தேதி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாள் – அதிமுக தலைமைக் கழகம் முக்கிய அறிவிப்பு!
January 14, 2022சென்னை:அதிமுக நிறுவன தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 105-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதி எம்.ஜி.ஆர்....
-
அரசியல்
#Breaking:ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
January 12, 2022டெல்லி:முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக முன்னாள் பால்வளத்துறை...
-
அரசியல்
“திமுக அரசின் அறிவிப்பு…கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்” – ஓபிஎஸ் கடும் கண்டனம்!
January 12, 2022தமிழகத்தில் கரும்புக்கு டன்னுக்கு 2,900 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது கரும்பு விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும்,இந்த அறிவிப்பது...
-
அரசியல்
தமிழ்நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் இந்திய தேசிய கட்சிகளின் கொடும்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது – சீமான்
January 11, 2022மேகதாது அணையை விரைந்து கட்டிமுடிக்க வேண்டுமெனும் தமிழினத்திற்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் கட்சி உடனடியாகக் கைவிட வேண்டும் என சீமான் அவர்கள்...