தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த 58 ஏக்கர் நிலத்தை மீட்க..!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு..!!

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலம் 58 ஏக்கரை மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகே சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட 58 புள்ளி ஒன்று ஏழு ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது. நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். DINASUVADU

இனி 50% முதல் 100% வரை வரி உயர்வு..!தமிழக அரசு அதிரடி..!

தமிழ்நாடு முழுவதும் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தி தமிழக அரசு அதிரடி அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் கூறுகையில் , தமிழகத்தில் இதுவரை உரிய காலத்திற்குள் சொத்துவரியை கட்டத் தவறுபவர்களுக்கு, வட்டி விதிக்கும் நடைமுறை தற்போது இல்லை என்றும், 4-ஆவது மாநில நிதி ஆணையம், சொத்து வரியை காலம் தாழ்த்தி செலுத்துவோருக்கு, வட்டி விதிப்பதற்கான அவசியம் குறித்து ஆய்வு செய்யுமாறு, அரசுக்கு பரிந்துரை செய்தது என்றும் அந்த பரிந்துரைகளை ஆய்வு … Read more

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..! எதற்கு..!

காவலர்கள் பணிச்சுமை, ஆடர்லி முறை ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான வழக்குகள் இன்று நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மற்ற துறையை விட காவல்துறையினருக்கு பணிப்பழு அதிகமாக இருப்பதாகக் கூறிய நீதிபதி கிருபாகரன், அவர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கவோ, அல்லது கூடுதல் பணி நாளுக்கு ஊதியம் வழங்கவோ வேண்டும் என்று தெரிவித்தார். அரசு ஊழியர்களுக்கு இணையாக காவல்துறைக்கு ஊதியம் வழங்கப்படுகிறதா? என கேள்வி இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் … Read more