தென்ஆபிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்த இந்தியாவால் முடியும் : இலங்கை பயிற்சியாளர்

இலங்கை கிரிகெட் அணியுடனான டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, மற்றும் T 20 போட்டி என மூன்றையும் கைப்பற்றி சாதனை புரிந்தது இந்திய கிரிகெட் அணி. அடுத்ததாக இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்று இதேபோல், டெஸ்ட் கிரிகெட் ஒருநாள் கிரிகெட் மற்றும் T20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

இது குறித்து, இலங்கை கிரிகெட் அணியின் பயிற்சியாளர் நிக் போதஸ் கூறுகையி, ‘தென் ஆபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சாதிக்கும் தகுதி இந்திய அணிக்கு உண்டு. மேலும், எல்லா கிரிகெட் போட்டியும் பேட்டிங்கிற்கும், பவுலின்கிர்க்கும் இடையே இருக்கும், ஆனால், இந்த போட்டியானது, பேட்டிங்கிற்கும், பேட்டிங்கிற்கு இடையே கடும் சவாலான போட்டியாக இருக்கும்.’ என கூறினார்.

source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment