கனடா நாட்டில் பனிச்சறுக்குப் போட்டி நடைபெற்று வருகின்றது.இந்த போட்டியை காண ரஷ்ய நாட்டின் பல்வேறு பகுதி மக்கள் இந்த பனிச்சறுக்கு போட்டியை பறவையிட்டனர். நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டி அனைத்து பார்வையாளர்களை வெகு விரைவாக கவர்ந்தது.
இந்த பனிச்சறுக்கு போட்டியில் பறந்து விரிந்த பனி மலையில், வீரர்கள் பனிச்சறுக்கில் ஈடுபட்டனர் மேலும் கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 401 மீட்டர் உயரத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்கள் செலஃபீ எடுத்துக்கொடு வீரர்கள் நிகழ்த்திய சாகசங்களை கண்டு களித்தனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…