கனடாவில் பனிச்சறுக்கு போட்டி…ரசித்து மகிழ்ந்து மக்கள்…!!

9

கனடா நாட்டில் பனிச்சறுக்குப் போட்டி நடைபெற்று வருகின்றது.இந்த போட்டியை காண ரஷ்ய நாட்டின் பல்வேறு பகுதி மக்கள் இந்த பனிச்சறுக்கு போட்டியை பறவையிட்டனர். நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டி அனைத்து பார்வையாளர்களை வெகு விரைவாக கவர்ந்தது.

இந்த பனிச்சறுக்கு போட்டியில் பறந்து விரிந்த பனி மலையில், வீரர்கள்  பனிச்சறுக்கில் ஈடுபட்டனர் மேலும் கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 401 மீட்டர் உயரத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்கள் செலஃபீ எடுத்துக்கொடு வீரர்கள் நிகழ்த்திய சாகசங்களை கண்டு களித்தனர்.