நான்கு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றிய சமுத்திரகனியின் 'சில்லு கருப்பட்டி' பட டீசர் இதோ!!!

சமூகதிற்கு நல்ல கருத்துள்ள படங்களை இயக்கியும், நல்ல கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்தும் தமிழ் சினிமாவில் நல்ல மனிதராக வலம் வருபவர் இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் சில்லு கருப்பட்டி.
இந்த படத்தை பூவரசம் பீப்பி படத்தை எடுத்த ஹலிதா சமீம் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு மனோஜ் பரஹம்ஷா, அபிநந்தன், ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்தி என நான்கு  பேர் இந்த படத்தில் பணியாற்றுள்ளனர். இப்படத்தில் சமுத்திரகனி, சுனைனா, சாரா அர்ஜூன் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
DINASUVADU

 
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment