Categories: சினிமா

நடிகை ஸ்ரேயா திருமணம் : சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை ஸ்ரேயா மற்றும் ஆண்ட்ரே கோஷ்சீ திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ரஜினி,அஜீத்,விஜய்,விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயாவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்று ட்விட்டர்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக செய்தி பரவி வந்தது. நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபரும், டென்னீஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷ்சீவை திருமணம் செய்துகொண்டார் எனக் கூறப்பட்டது. ஆனால், அவரது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

 

இந்நிலையில் தற்போது ட்விட்டர்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இவரது திருமண புகைப்படங்கள், வீடியோ வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரேயா,கடந்த மார்ச் 12ஆம் தேதி ராஜஸ்தான் உதய்பூரில் திருமணம் செய்து கொண்டதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Dinasuvadu desk

Recent Posts

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

5 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

6 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

7 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

8 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

9 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

9 hours ago