இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி..! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. 

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. பொதுவாக பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீட்டை தங்கத்தில் தான் போடுவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை பெண்கள் தினமும் உற்று கவனிப்பதுண்டு. அந்த வகையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.37,200-க்கும், கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4,650-க்கு  விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில், வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 71.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 71500.00 எனவும் விற்பனையாகி வருகிறது

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.