ஆஸ்திரேலிய அணி தேர்வு வேஸ்ட்…!வார்னே அதிரடி..!!

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய அணி தேர்வு ஒரு கேலிக்கூத்தானது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வார்னே அதிரடியாக கூறியுள்ளார்.

Related image

ஆஸ்திரேலியா -இந்தியா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியானது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் பெற்று வருகிறது மேலும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 622 ரன்களை குவித்து உள்ளது இந்நிலையில் 236-6 என்ற ரன்களை ஆஸ்.எடுத்துள்ளது இதனால் வலுவான ஆட்டத்தில் இந்தியா உள்ளது.

Related image

இந்நிலையில் இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வார்னே தமது டுவிட்டர் பக்கத்தில் ஆஸ்திரேலிய முன்னணி வீரர்களான கம்மின்ஸ், ஸ்டார்க், ஆர்கி டி’ஷார்ட்,ஹசில்வுட் ஆஅகியோர்கள் அணியில் சேர்க்கப்பட்டததை சுட்டிக் காட்டி உள்ளார்.

Related image

மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவானது கேலிக்கூத்தானது என்றும் சாடியுள்ளார். இருந்த நிலையில் சில வீரர்களை நீக்கியதும் பின்னர் சேர்த்ததும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். இது போன்ற ஒரு கேலிக்கூத்தான தேர்வை ஆஸ்.அணி தேர்வு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

author avatar
kavitha

Leave a Comment