11-ஆம் வகுப்புக்கு மறுகூட்டல் தேதியை அறிவித்த தேர்வுத்துறை

11-ஆம் வகுப்புக்கு மறுகூட்டல் தேதியை அறிவித்த தேர்வுத்துறை

11-ஆம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் சான்றிதழ் , மறுகூட்டலுக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

கடந்த மார்ச் மாதம் +2 மற்றும் +1 பொதுத்தேர்வு நடைபெற்று இதில் இதையடுத்து, கடந்த 16-ஆம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக எழுதிய +1 பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும்  பன்னிரண்டாம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

விடைத்தாள் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்த நிலையில், 11-ஆம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் சான்றிதழ் , மறுகூட்டலுக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பன்னிரண்டாம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

]]>

Latest Posts

மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி - வெங்கையா நாயுடு தலைமையில் ஆலோசனை.!
கர்நாடகாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,023 ஆக உயர்வு.!
டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச தேர்வு.!
விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் தங்கமணி
வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!
கேரளாவில் இதுவரை 95,702 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை 4,86,479 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்.!
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,516 கொரோனா.! 60 பேர் உயிரிழப்பு.!