சிவகார்த்திக்கேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் சீமராஜா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது.
ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை, இதற்கு பலரும் சிவகார்த்திக்கேயனிடம் நாங்கள் காமெடியை எதிர்பார்த்தோம்.
அந்த விஷயம் இதில் இல்லை என்று சொல்கின்றார்கள், இந்நிலையில் சீமராஜா தமிழகத்தின் ரைட்ஸ் மட்டுமே ரூ.30 கோடிக்கு மேல் விற்றுள்ளனர்.
ஆனால், இப்படத்தின் ஷேர் ரூ.20 கோடி தான் கிடைக்கும், கிட்டத்தட்ட ரூ.10 கோடிகளுக்கு மேல் இப்படம் நஷ்டத்தை சந்திக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…