சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் ஒரு சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்லாது, திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிப்பு கலையை கொண்டவர் என்றும் கூட கூறலாம்.

இந்நிலையில், விஜயானந்த் மற்றும் சூரியன் இணைந்து நடிக்கும் தவம் படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடிக்கிறாராம். இதனையடுத்து, இவர் இந்த படத்தில் ஆசிரியராக நடித்துக்கொண்டே, விவசாயத்திற்கு போராடுபவராகவும் நடிக்கவுள்ளாராம்.

souce : tamil.cinebar.in