கொரோனாவிற்கு பின் மீண்டும் சீனாவில் பள்ளிகள் திறக்கப்பட்டது!

கொரோனாவிற்கு பின் மீண்டும் சீனாவில் பள்ளிகள் திறக்கப்பட்டது.

உலகம் முழுவதிலும் இன்று தனது ஆத்திகத்தை செலுத்தி வரும் கொரோனா வைரஸானது, முதன்முதலாக தனது ஆட்டத்தை தொடங்கிய நாடு சீனா. அங்கு, 82,954 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். 

இந்நிலையில், சீனாவில் உள்ள வர்த்தக நகரான ஷாங்காயில், பாள்ளிகள் திராக்கப்பட்டு சில குறிப்பிட்ட வகுப்புகள் மட்டும் இயங்கி வருகின்றன. இதனையடுத்து, பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், கொரோனா பரிசோதனையையும், சமூக இடைவெளியையும் சந்திக்க வேண்டி  இருப்பதால், அங்கு ஆன்லைன் வகுப்புகளில் மட்டும் பங்கேற்பதற்கும் மாணவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு முன்பு இருந்ததில், 60 சதவீத விமான சேவைகள் மீண்டும் இயங்கபட்டுள்ளது.  மேலும்,  சீனாவில் 5 பேருக்கு கொரோனா தாக்கி உள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.