அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய தடை – உச்சநீதிமன்றம்

ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய 3 வாரங்களுக்கு தடை விதித்துள்ளது  உச்சநீதிமன்றம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் என்னுமிடத்தில் இரண்டு சாமியார்கள் உட்பட 3 பேர் மீது திருடர்கள் என்று நினைத்து ஊர் மக்கள் நடத்திய தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்து விட்டனர்.இதன் பின்னர் தான் ரிபப்ளிக் சேனலில் இது தொடர்பான விவாதம்  நடைபெற்றது.இந்த விவாதம் அர்னாப் கோஸ்வாமி தலைமையில் நடைபெற்றது.இதில் சோனியா காந்தி இந்துக்களுக்கு என்பதால் அமைதியாக  இருப்பதாகவும், கிறிஸ்தவர்களுக்கு என்றால் அமைதியாக இருப்பாரா என்று கூறினார்.மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், இவர் மீது இந்தியாவில் பல இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே  அர்னாப் கோஸ்வாமி, மற்றும் அவரின் மனைவி மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் இது குறித்து அர்னாப் வெளியிட்ட வீடியோவில், சோனியா காந்தி நாட்டின் மிகப்பெரிய கோழை. என்னை எதிர்கொள்ள உங்களுக்கு தைரியம் இல்லை .எனக்கு ஏதாவது நடந்தால், சோனியா காந்தி பொறுப்பாவார் என்று தெரிவித்தார்.பின் அர்னாப் மும்பை போலீசில் புகார் அளித்த நிலையில் இது குறித்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  அர்னாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதாவது தன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு  வந்த நிலையில்  அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய 3 வாரங்களுக்கு தடை விதித்தது  உச்சநீதிமன்றம்.

Recent Posts

ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா ராஜஸ்தான்? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…

2 hours ago

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

3 hours ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

10 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

16 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

17 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

19 hours ago