சர்கார் சறுக்கிரும்னு நெனச்சவங்களுக்கு பதிலடி கொடுத்த சர்கார்….!!!

தளபதி விஜயின் சர்க்கார் படமானது தீபாவளியன்று வெளியானது. இந்நிலையில் மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பலர் இந்த படம் குறித்து பலவாறு பேசியுள்ளனர்.

இந்த படத்தில் எதிர்மறையான கருத்துக்கள் உள்ளதால் இந்த படம்  சென்னையில் ரூ.10 கோடி கூட வசூல் வராது என்று பலரும் கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.13.6 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

சர்கார் படம் குறித்து இவ்வாறு பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது சர்கார் படம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment