நடிகர் விஜய் -ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார்.இந்த படத்தில்நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையாக நடிக்கிறார்.இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.இந்த படத்தை சன்பீக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
சமீபத்தில் இப்படத்தில் ஃபஸ்ட்லுக் மற்றும் பாடல்கள் வெளியாகியது.இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவும் பெரிதும் பேசப்பட்டது நடிகர் விஜயின் சர்கார் பேச்சால் இந்நிலையில் ரசிகர்களால் எப்போ வரும் இந்த படத்தில் டீசர் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டு புது போஸ்டரையும் வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது இன்னும் 3 மணிநேரமே உள்ளது ட்ரைலருக்கு கவுண்டன் ஸ்டார்ட் என்ற வீடியோ ஒன்றை தனது ட்வீட்டர் பக்கித்தில் வெளியிட்டுள்ளது. எப்படியும் இன்று விஜய் ரசிகர்கள் இணையத்தை தெரிக்க விடபோகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது.
அது மட்டுமல்லாமல் விஜயின் அரசியல் பேச்சு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டிள்ளது என்றே கூறலாம்.உம்முன்னு….கம்முன்னு…ஜம்முன்னு மிரட்ட வருகிறார் நடிகர் விஜய் ஆவலோடு எதிர்நோக்கும் ரசிகர்கள் கவுண்டண்ட் ஸ்டாட்டாகியுள்ளது.
DINASUVADU
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…