சர்கார் திருவிழா கொண்டாடும் கேரள விஜய் ரசிகர்கள்…! என்ன பண்ணிருக்காங்கனு பாருங்களேன்…!!!

தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் வருகின்ற தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் உள்ள 80 நாடுகளில் திரையிடப்படுவதாக தகவல்கள் வெளியாக உள்ளது.

இந்நிலையில், தளபதி  விஜய்க்காக அவரது ரசிகர்கள் பல முயற்சிகளில் ஈடுபட்டு, பேனர்கள், போஸ்டர்கள் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் அவருக்கு 175 அடியில் கட்டவுட் அடித்து, வெடிவெடித்து கொண்டாடி வருகின்றனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

source : tamil.cinebar.in

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment