திருமணத்திற்கு பிறகும் இப்படி கவர்ச்சி போஸ் கொடுக்கும் சமந்தா!!

திருமணம் செய்த பிறகும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும், இரும்புதிரை, சீமராஜா, யு-டர்ன் என ரிசையாக படங்கள் நடித்து வந்தார்.

இவர் இன்ஸ்ட்டாகிராமில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்தது பதிவிட்டு. ரசிகர்களை குதூகலப்படுத்துவார். இவர் அண்மையில் தான் மிக கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment