சல்மான்கான் ரசிகையின் செயலால் திகைத்து போன போலிஸ்காரர்கள்

உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளவர் பாலிவுட் நடிகர் சல்மான் கான். இவருக்கு ஆண் ரசிகர்களுக்கு நிகராக பெண் ரசிகைகளும் ஏராளம். அதற்கு முக்கிய காரணம் அவரது கட்டுகோப்பான உடல் வாகும். 52 வயதாகியும் இன்னும் சிங்கிளாக இருப்பதும் அவருக்கு பெண் ரசிகைகளை ஏராளம் சம்பாதித்து கொடுத்துள்ளது.

அதற்கேற்றார் போல ஒரு சம்பவம் அண்மையில் நடைபெற்றது. டோராடூனில் இருந்து சல்மான்கான் வீட்டிற்க்கு ஒரு பெண் வந்து, அங்குள்ள போலிஸ்காரர்களிடம் தான் சல்மானை காதலிப்பதாகவும் தான் அவரை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சந்தித்து விட்டுதான் போவேன் என அடம்பிடித்துள்ளார்.

பிறகு அவரை பற்றி தகவல்களை சேகரித்த போலிஸ்க்கு ஓர் அதிர்ச்சி, என்னவென்றால், அவர் பெயர் குசன், வயது 24, மேலும் அவர் ஒரு மனநோயாளி என்றும் தகழனவல் கிடைத்தது. பின்னர் அவரது பெற்றோரை வரவைத்து அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment