சிவகார்த்திக்கேயனின் கனா படத்தில் சச்சின் டெண்டுல்கர்…!!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள கனா படத்தில் சச்சின் டெண்டுல்கர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் உருவாகியுள்ள கனா படமானது வரும் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் அருண் கூறுகையில் இந்த படத்தில் சச்சின் டெண்டுல்கர் நடித்துள்ளதாக கூறியுள்ளார். பின்னர் அவர் சச்சின் ஒருவர், டெண்டுல்கர் மற்றோருவர் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment