சாதனை படைத்த சர்க்கார்….!!! அதிகாரபூர்வ தகவல்….!!!

தளபதி விஜய் அவர்களின் சர்கார் படம் தீபாவளியன்று வெளியாகி ஒரு கலக்கு கலக்கியுள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்களிலேயே உலக அளவில் பாக்ஸ் ஆபிசில் ரூ.255 கோடியை வசூல் செய்துள்ளது. மேலும், இப்படம் அரபு நாடுகளிலும் கடந்த 12 நாட்களில் ரூ.16.43 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

source : tamil.cinebar.in

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment