தஜிகிஸ்தானுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்த எஸ்.ஜெய்சங்கர்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தஜிகிஸ்தானுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கும்அரசாங்கத்துக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவர்கள் தனது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது சக நண்பன் எஃப்.எம்.சிரோஜிதீன் முஹ்ரிதீனுக்கும் தஜிகிஸ்தானின் மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். நமது முலோபாய கூட்டு தொடர்ந்து மேலும் பல உயரங்களை எட்டும் என அவர் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal